அந்நாளும் கொள்
இன்னலும் கொள்
அதுவே நல் .
Thursday, September 16, 2010
தேவதை
வெண்ணிலவை குழைத்து விந்திட்டவளே !
கண்ணோளியில் கவிதை சொல்லிட்டவளே!
கதிரவனும் இருள்வானடி உன் கார்கூந்தல் வீச்சில்!
கள்வனும் வள்ளலடி உன் நவநாகரீக பேச்சில் !.
கண்ணோளியில் கவிதை சொல்லிட்டவளே!
கதிரவனும் இருள்வானடி உன் கார்கூந்தல் வீச்சில்!
கள்வனும் வள்ளலடி உன் நவநாகரீக பேச்சில் !.
Monday, August 24, 2009
மூடர்களே!
உங்களிடம் பகுத்தாயும் திறன்தான்
இல்லையென்று நினைத்தேன் ஆனால்
"பர்ஸ்டு பரமசிவன் அப்பறம் பராசக்தி"
என்று என் காதுபட ஒருவர்பேசிய பொழுது உணர்ந்தேன்
உங்களிடம் பெண்ணியமும் இல்லையென்று.
இல்லையென்று நினைத்தேன் ஆனால்
"பர்ஸ்டு பரமசிவன் அப்பறம் பராசக்தி"
என்று என் காதுபட ஒருவர்பேசிய பொழுது உணர்ந்தேன்
உங்களிடம் பெண்ணியமும் இல்லையென்று.
வறுமை
"வறுமை உணர்ந்தவரோ சிறுமை
வளமையை பற்றி கூற தமிழில் பலசொற்கள்
இருந்தாலும் அதன் எதிரியை கூற தமிழில்
முதற்சொல் வறுமை-உலகில் மிகப்பெரிய
பகையாளிகள் யார்? அமெரிக்கா-ருசியா
பாகிஸ்தான்-இந்தியா அல்ல இந்த மூன்று எழுத்து
சொற்கள்தான்! ".
வளமையை பற்றி கூற தமிழில் பலசொற்கள்
இருந்தாலும் அதன் எதிரியை கூற தமிழில்
முதற்சொல் வறுமை-உலகில் மிகப்பெரிய
பகையாளிகள் யார்? அமெரிக்கா-ருசியா
பாகிஸ்தான்-இந்தியா அல்ல இந்த மூன்று எழுத்து
சொற்கள்தான்! ".
Wednesday, August 19, 2009
Subscribe to:
Posts (Atom)